இடைநிலை ஆசிரியர்களுக்கு மெல்ல மலரும் மொட்டுக்கள் 2 நாட்கள் பயிற்சி - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இடைநிலை ஆசிரியர்களுக்கு மெல்ல மலரும் மொட்டுக்கள் 2 நாட்கள் பயிற்சி - CEO Proceedings

 

இராமநாதபுரம் மாவட்டம் , மஞ்சூர் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழில் மெல்ல மலரும் மொட்டுகள் பயிற்சிக்கு , ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் வீதம் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அட்டவணையின்படி இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளதால் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரை ஒருவரை கலந்துகொள்ள அறிவுறுத்தி பணிவிடுப்பு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment