அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

03/02/2021

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் உயர்வு

.

 அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணத்தினை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை: 

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணத்தினை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு செவ்வாயன்று பிறப்பித்த அரசாணையின்படி, ‘அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுவதாக’ அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த முன்பணமானது ரூ.25  லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

GO NO : 24 , DATE : 02.02.2021

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணத்தொகை ரூ.25 இலட்சத்திலிருந்து
ரூ.40 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

ORDER : - In the Government order read above , the Government had enhanced the ceiling of House Building Advance to All India Service Officers from Rs . 25,00,000 / - to Rs.40,00,000 / - and to State Government Employees from Rs.15,00,000 / - to Rs.25,00,000 / - respectively for the following : 


IMG-20210202-WA0010
IMG-20210202-WA0012

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459