நிரந்தர பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்கலாம். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

20/02/2021

நிரந்தர பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

 .


பட்டுகோட்டை பாலிடெக்னிக் கல்லூரி , பட்டுக்கோட்டை -614601 . ( அரசு நிதி உதவிபெறும் கல்லூரி ) Estd - 1983 தஞ்சாவூர் மாவட்டம் . 

தேவை - நிரந்தர பணியிடம் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது . ) பணி விபரம் துறை காலியிடம் இனசுழற்சி அடிப்படை ) எண் . 1. விரிவுரையாளர் கணிதம் 011 பொதுப்போட்டி 2. விரிவுரையாளர் 011 ஆதி திராவிடர் ( முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் ) 3. விரிவுரையாளர் ) மின்னணுவியல் 021 1. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சீர்மரபினர் ( MBC / DNC ) தொடர்பியல் ( ECE ) 1. பிற்படுத்தப்பட்டோர் 4. நாலகர் நூலகம் 011 பொதுப்போட்டி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தினை முதல்வர் , பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி , பட்டுக்கோட்டை - 614601 என்ற முகவரிக்கு பத்து நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும் . 

No comments:

Post a Comment