இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

23/02/2021

இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி

 . தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி அளித்துள்ளது.

 

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி. தற்போது அனுமதி அளித்துள்ளது.

அதன்படி நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும்,

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment