27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது? - ஆசிரியர் மலர்

Latest

28/02/2021

27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?

 The India Toy Fair - 2021 குறித்த முழுமையான விளக்கம்...

IndianToy-Fair-23-2-2021


நாள்: 27th February to 2nd March 2021..


Organized by:


Department of school Education and Literacy,


Ministry of education


Government of India...


Themes: 


1. Atmanirbhar Bharat ( Self- Reliant India)


 2. Vocal to Local


📌 Virtual Platform வழியாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 


📌 NCERT, SCERT, CBSE சார்பாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் IIT, காந்திநகர், NID and Children University, Ahmadabad மற்றும் இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.


📌 Play Based Learning , Activity Based Learning, Indoor and Outdoor Play, Use of Puzzles and Games to promote Critical Thinking குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.


📌 Craft Demonstrations, Competitions, Quizzes, Virtual Tours, Product Lunches சார்ந்த செயல்பாடுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.


📌 பிப்ரவரி 27, 28, மார்ச் 1, 2  தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கு பெற கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவு செய்யலாம். https://theindiatoyfair.in/


📌 இக்கண்காட்சியினை Swayam Prabhae Vidya Channel வழியாகவும் நேரலையாக கண்டுகளிக்கலாம்.


•📌 விருப்பப்பட்ட ஆசிரியர்கள் Toys/ games/ puzzles/puppets/ activities/board games/electronic games போன்றவை வழியாக தாங்கள் வகுப்பறையில் கற்பித்த நிகழ்வுகளை 1 (அ) 2 நிமிட காணொலி காட்சி (Video ) ஆக எடுத்து அதனை கீழ்கண்ட இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.


https://www.mygov.in/task/my-favorate-indian-toy-video-contest/?target=inapp&type=task&nid=300431


>>> Toy Fair 2021: 27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459