மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

 


10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்: தமிழக அரசுசென்னை: தமிழகத்தில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பெற்றோரின் இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்


பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம் என்றும், மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram : CLICK HERE

No comments:

Post a Comment