நிரந்தர பணியிடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நிரந்தர பணியிடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

 


ஆசிரியர் தேவை குடியாத்தம் நேஷனல் நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் பணிபுரிய கல்வித்தகுதி உள்ள பொது இனத்தை சேர்ந்த கீழ் குறிப்பிடப்படும் ஆசிரியர் பணியிடத்திற்கு

 ( ஆண் / பெண் ) இரு பாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . வ.எண் பணியிடத்தின் பெயர் ஊதிய விகிதம் 7 - வது இனச்சுற்று கல்வித்தகுதி ஊதியக்குழு பரிந்துரையின்படி 1 P.G.Asst 36900-116600 பொது IM.Sc ( Zoology ) Zoology ( Level 18 ) with B.Ed. , , விண்ணப்பங்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரவேண்டும் விண்ணப்பிக்கவேண்டிய முகவரி செயலர் , நேஷனல் மேல்நிலைப்பள்ளி , எண் .63 , காந்திரோடு , நடுப்பேட்டை , குடியாத்தம் . போன் : 04171-220407 Click here job notification

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்

Join Telegram:Click here

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம்No comments:

Post a comment