குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் பெறவுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ( தர்மபுரி மாவட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ்கள், விருதுகள் பெறவுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ( தர்மபுரி மாவட்டம்

 


ஜனவரி 26 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்  குடியரசு தின விழாவில்  நற்சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் பெறும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள் பெயர் பட்டியல்.

All List - Download here...

நற்சான்றிதழ் பெற பரிந்துரை செய்ததற்கான காரணம் ( பள்ளிக்கல்வித்துறை) 

IMG-20210124-WA0023

2019-2020 - ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் | பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவிகளுக்கு | நீட் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் கையாண்டமை , | வினாத்தாள் உருவாக்கம் , E - box -ல் பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள் . இவர்களின் இம் முயற்சியால் 43 | மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதில் 22 மாணவ / மாணவிகள் MBBS மற்றும் BDS மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயில வாய்ப்பு பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment