ADW - ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

10/01/2021

ADW - ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு

 


ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்களை 12.01.2021 அன்று சைதாப்பேட்டை நந்தனம் M.C ராஜா மாணவர் விடுதிக்கு அழைத்துவர சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி கலந்தாய்வுக்கு கலந்துக்கொள்ள வரும் ஆசிரியர்கள் கட்டாயமாக முகக்கவசம் , அடையாள அட்டை அணிந்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் மற்ற யாருக்கும் கலந்தாய்வுக்கு செல்ல அனுமதியளிக்கப்படாது. மேலும் , சமூக இடைவெளியை பின்பற்றியே இருக்கையில் அமரவேண்டும் , காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு உள்ள நபர்கள் தனியறையில் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விவரத்தினையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவித்திட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.


ADW HM Promotion Counselling Letter - Download here...

. மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram : CLICK HERE


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459