தமிழக சட்டமன்ற தேர்தல் : 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக சட்டமன்ற தேர்தல் : 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது

 


  திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த உள்ள அதிகாரிகளுக்கு திருச்சியில் 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.  திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4 நாள் பயிற்சி முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்துள்ளார். தென்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் என 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 118 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment