ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

30/12/2020

ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல்

 


வினா எண் - 2 ( மற்றும்  ) 3 க்கான பதில் :  

 ஒரு அரசுத் துறையில் இருந்து வேறு ஒரு அரசுத் துறைக்கு மாறுவதற்கு வழிவகை உள்ளதா ? - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் RTI தகவல் 

மாறுதல் கோரும் தனியரின் பணியானது வரன்முறை செய்யப்பட்ட பின்னர் தான் ஒருவழி துறை / அலகு மாறுதல் கோர முடியும் மற்றும் ஒரு அரசு அலகு துறையிலிருந்து வேறு ஒரு அரசு அலகு ! துறைக்கு மாறுவதற்கு அவ்விரு துறைத்தலைவர்களின் ஒப்புதல் மூலம் பெறப்பட்ட கருத்துருக்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இசைவு வழங்கப்படுகிறது.

IMG_20201230_082723
.

மேலும் கல்வி சார்ந்த தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்
Join Telegram:Click here


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம்No comments:

Post a Comment