Breaking News காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை... - ஆசிரியர் மலர்

Latest

04/12/2020

Breaking News காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை...

 

IMG-20201203-WA0043
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459