முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் பட்டியல் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

08/12/2020

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் பட்டியல் வெளியீடு


முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல்
  பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு நிர்வாகப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை - வெளியிடப்படுகிறது . பள்ளிக் கல்வியால் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு  முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக தலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி ஆணையிடுகிறது .



Click here CEO Transfer List


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459