பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

 


சென்னை: பொதுப் பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்க்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்று 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment