புரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 


சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானதால் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment