மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய வழக்கு விசாரணை முடிவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய வழக்கு விசாரணை முடிவு


 மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தனக்கு தகுதியிருந்தும் இடம் கிடைக்கவில்லை என மாணவி ஒருவர் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை கோரி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவித இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment