காந்திகிராம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.45000/- வரை சம்பளம்! - ஆசிரியர் மலர்

Latest

15/11/2020

காந்திகிராம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.45000/- வரை சம்பளம்!

 


Gandhigram Rural Institute, Dindigul (GRI) யில் Guest/Part-Time Teacher, Doctor and Pharmacist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.



வேலைப்பிரிவு: அரசு வேலை



பணிகள்:


இதில் Guest/Part-Time Teacher, Doctor and Pharmacist போன்ற பணிகளுக்கு 02+ காலிப்பணியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.



வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.



சம்பளம்:


Guest/Part-Time Teacher – பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.



Doctor – பணிக்கு மாதம் Rs.45000/- சம்பளமாக வழங்கப்படும்.


Pharmacist – பணிக்கு மாதம் Rs.7700/- சம்பளமாக வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:



விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 17.11.2020, 20.11.2020 என்ற தேதிகளுக்கு நேர்காணல் நடைபெறுமிடத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



பணியிடம்: திண்டுக்கல், தமிழ்நாடு.



நேர்காணல் நடைபெறுமிடம்:


Multi-Purpose Auditorium,

Board Room, Administrative Block of GRI


 


நேர்காணலுக்கான முக்கியதேதிகள்: 

17.11.2020, 20.11.2020


Important Links :


Official Notification & Application Form 1: Click Here

Official Notification & Application Form 2: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459