பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய அரசுப்பணி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய அரசுப்பணி

 பிளஸ்‌-2 படித்தவர்களுக்கு மத்திய அரசுப்பணி மத்திய அரசின்‌ பல்வேறு அலுவலகங்களில்‌ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்‌, கிளர்க்‌, உதவியாளர்‌ போன்ற 4 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப்‌ செலக்ஷன்‌ கமிஷன்‌ (எஸ்‌.எஸ்‌.சி) வெளியிட்‌ டுள்ளது. 12-ம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. 18 முதல்‌ 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்‌. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர்‌ அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்‌ மூலம்‌ தகுதியானவர்கள்‌। செய்யப்படுவார்கள்‌. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-12-2020. விண்ணப்பிப்பது: பற்றியநடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.inஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்‌.

No comments:

Post a comment