DEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/11/2020

DEO மற்றும் BEO சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அந்த அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.மேலும் துறைசார்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடும் வகையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் எனவும் தனது உத்தரவில் அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459