பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து

 


சென்னை: பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து என அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அறிவிப்பாணையை ரத்து செய்து பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a comment