அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

28/11/2020

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 


அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் படம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு  நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459