காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 


காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என உயர்நிலை மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித்தொடர்பாளர் முருகேசன் தெரிவித்தார் .பொது மாறுதல் கலந்தாய்வு  ஒளிவுமறைவின்றி உடனே நடத்த வேண்டும்.


No comments:

Post a comment