மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/11/2020

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்

 


தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு காரணமாகவும் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459