தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள். தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்க காலக்கெடு : AICTE - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள். தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணம் திருப்பி வழங்க காலக்கெடு : AICTE

 


சென்னை: தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள் வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்குள் முன் தங்களின் இடத்தை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை முழுமையாக திருப்பித் தர வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment