தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மொபைல் செயலி (கோப்புப்படம்)
இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரவின் கீழ் இந்திய பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment