மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு 3 மணி நேரத்தில் பணி ஆணை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு 3 மணி நேரத்தில் பணி ஆணை

 


தூத்துக்குடி: சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார். சாலையில் நின்று கொண்டிருந்த பெண் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய முதல்வரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் 2 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனை கணினி பிரிவு வேலை வழங்கினார்.

No comments:

Post a comment