நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியீடு

  


சென்னை: நவம்பர் 18-ம் தேதி 8ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தேர்வுகள் நடைபெற்றது.

No comments:

Post a comment