

டெல்லி: பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC இணை செயலாளர் ஜி.எஸ்.சௌகான் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment