M.Phil படிப்பு : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பதிவாளர் விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

24/10/2020

M.Phil படிப்பு : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பதிவாளர் விளக்கம்


ன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

.தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!

CLICKHERE TO DOWNLOAD- M.PHIL REGISTRAR LETTER

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459