விடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

விடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

 


அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 - தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீடு பணியில் தவறான மதிப்பெண் வழங்கிய முதுகலை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 17 (a) - ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் இறுதி ஆணை.No comments:

Post a Comment