நிலக்கரி சுரங்கத்தில் வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நிலக்கரி சுரங்கத்தில் வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

 


ராஞ்சியில் செயல்பட்டு வரும் Central Coalfields Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 Junior Overman பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Overman

காலியிடங்கள்: 75

சம்பளம்: மாதம் ரூ.31,825.56

வயதுவரம்பு: 10.11.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: Junior Overman பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Gas Testing, First-Aid Testing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.centralcoalfields.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2020

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.11.2020

மேலும் விவரங்கள் அறிய www.centralcoalfields.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment