தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

 தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலாளர் சண்முகம்


தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் முடியவிருந்த நிலையில் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய பணியாளர் நிர்வாகத்துறைக்கு ஆக.13ல் தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment