தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?.: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?.: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

 


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் 11-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்விக்கட்டணம் வசூலிக்க அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a comment