தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் : அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் : அமைச்சர் செங்கோட்டையன்

 


கோபி: தமிழகத்தில் 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ இடம் கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் அமைப்புகள் இலவச நீட் பயிற்சி வழங்கினால் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.

No comments:

Post a Comment