கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலி!

 


கர்நாடகத்தில் இதுவரை 2,007 ஆசிரியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் கொரோனாவுக்கு 211 ஆசிரியர்கள் பலியாகி உள்ளனர் . வித்யாகாம திட்டத்தின் கீழ் கல்வி கற்ற 56 மாண வர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது . வித்யாகாம திட்டம் பெங்களூரு உள்பட கர்நாடகமாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது . கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவ , மாணவிகளுக்கு வகுப்புகள் டத்தப்பட்டு வருகிறது . அதுபோல , கிரா மப்புறங்களில் இணையதள வசதி இல் லாத காரணத்தால் , குக்கிராமங்களில் வசிக்கும் மாணவ , மாணவிகள் கல்வி கற்க வசதியாக அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வகுப் களில் கலந்து கொள்ள கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது . 

இதற்காகவித்யாகாம திட்டம் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதனால் கல்வி பணியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களில் 46 பேர் தங்களது உயிரை பறி கொடுத்திருப் பதும் தெரியவந்துள்ளது . அதே நேரத் தில் ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் - இதுவரை 2,007 ஆசிரியர்கள் கொரோனா 5 பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் , அவர்களில் 211 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் கல்வித்துறை - அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 2 அத்துடன் வித்யாகாம திட்டத்தின் - கீழ் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள் ளிகளுக்கு சென்று கல்வி கற்ற 56 மாணவ , 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது . த அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் இது வரை 406 மாணவ , மாணவிகள் 5 5 கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப் | பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர் . இதுபோன்ற காரணங்களாலும் , மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் - பள்ளி , கல்லூரிகளை திறக்க அனுமதி ) அளிக்க கூடாது என்றும் , வித்யாகாம * திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய 5 வேண்டும் என்று அரசுக்கு மாணவ , 5 மாணவிகளின் பெற்றோரும் , ஆசிரியர்க ) ளும் வலியுறுத்தி உள்ளன

No comments:

Post a Comment