போலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/10/2020

போலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் ஆசிரியர் பணி : போலீசில் புகார்

 


கிருஷ்ணகிரி: போலி சான்றிதழ் மூலம் 21 ஆண்டுகள் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு கூட படிக்காமல் ஆசிரியராக இருந்த ராஜேந்திரன் மீது மாவட்ட கல்வி அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்ததாக புகார் வந்ததால் ஆவணங்கள் சரிபார்த்தபோது ராஜேந்திரன் சிக்கினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459