மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 02/10/2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 02/10/2020

 


தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரம் வெளியாகி உள்ளது. 

 

தமிழகத்தில் இன்று புதிதாக 5,595 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக அதிகரித்துள்ளது. 

 

சென்னையில் மட்டும்  1,278 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,317 -பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம். 

 

அரியலூர்- 28 

செங்கல்பட்டு-396 

சென்னை-1,278 

கோயம்புத்தூர்-495 

கடலூர்-166 

தர்மபுரி-62 

திண்டுக்கல்-42 

ஈரோடு-194 

கள்ளக்குறிச்சி-55 

காஞ்சிபுரம் -157 

கன்னியாகுமரி-90 

கரூர்-52 

கிருஷ்ணகிரி-76 

மதுரை-85 

நாகப்பட்டினம்-32 

நாமக்கல்-163 

நீலகிரி- 73 

பெரம்பலூர்-17 

புதுக்கோட்டை-93 

ராமநாதபுரம் -15 

ராணிப்பேட்டை-73 

சேலம்-355 

சிவகங்கை-26 

தென்காசி-35 

தஞ்சாவூர்-226 

தேனி-85 

திருப்பத்தூர்-76 

திருவள்ளூர்-255 

திருவண்ணாமலை-120 

திருவாரூர் -149 

தூத்துக்குடி- 45 

திருநெல்வேலி -78 

திருப்பூர் -149 

திருச்சி -91 

வேலூர் -129 

விழுப்புரம் -97 

விருதுநகர்-30 

No comments:

Post a Comment