மாற்றுத் திறனாளிகளை கவனிக்கும் அரசு ஊழியருக்கு இடமாற்றத்தில் விலக்கு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாற்றுத் திறனாளிகளை கவனிக்கும் அரசு ஊழியருக்கு இடமாற்றத்தில் விலக்கு


சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் வீட்டில் மாற்று திறனாளிகள் இருந்தால் அவர்களை கவனிக்க இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை கவனிக்கும் அரசு ஊழியராக இருந்தால் அவரை இடமாற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment