அழகப்பா பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

11/09/2020

அழகப்பா பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு


காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை. இணைப்பு கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை இரண்டாம் மற்றும் நான்காம் பருவம், முதுகலை இரண்டாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.alagappauniversity.ac.in-இல் பருவத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459