பள்ளி மாணவனின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய அதிகாரி..! உள்ளத்தில் நல்ல உள்ளம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளி மாணவனின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய அதிகாரி..! உள்ளத்தில் நல்ல உள்ளம்


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் ஜாதிச் சான்றிதழ் வாங்க வந்த 7ம் வகுப்பு படிக்கும் நரசிம்மன் என்ற மாணவன் தேசிய திறன் அறிவு தகுதித்தேர்வில் மூன்றாவது இடம் பிடித்ததை அறிந்து, அவனுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கலெக்டர் ஆவது தான் தனது லட்சியம் என்று தெரிவித்த மாணவனை ஊக்கப்படுத்தும் விதமாக தனது இருக்கையில் அமரவைத்து வாழ்த்தினார்.

அவரது செயலை கண்டு ஜாதிச் சான்றிதழ் பெற வந்திருந்த இருளர் கிராமமக்கள் நெகிழ்ந்து போயினர்.

No comments:

Post a Comment