ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் குழுவினர் இன்று ( 7.9.2020 ) நேரில் சந்தித்து ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்தனர்

No comments:

Post a comment