உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. நோயாளிகள் எண்ணிக்கை.. முழு நிலவரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. நோயாளிகள் எண்ணிக்கை.. முழு நிலவரம்


சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதையும், இதுவரை அங்கு எவ்வளவு பேர் தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் சிகிச்சையில் உள்ளவர்களின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.அரியலூர் 29 (402) செங்கல்பட்டு 330 (2657) சென்னை 949 (11145) கோவை 524 (12003) கடலூர் 398 (3605) தர்மபுரி 56 (297) திண்டுக்கல் 136 ( 1028) ஈரோடு 117 ( 1178) கள்ளக்குறிச்சி 189 (1159) காஞ்சிபுரம் 190 (1369) கன்னியாகுமரி 96 ( 856) கரூர் 54 ( (385) கிருஷ்ணகிரி 71 ( 593) மதுரை 106 (1046) நாகப்பட்டினம் 64 ( 1029) நாமக்கல் 97 ( (661) நீலகிரி 36 ( (381) பெரம்பலூர் 13 ( (94) புதுக்கோட்டை 89 (955) ராமநாதபுரம் 33 (337) ராணிப்பேட்டை 126 (806) சேலம் 185 (2750) சிவகங்கை 41 (217) தென்காசி 65 ( 625) தஞ்சாவூர் 122 (1081) தேனி 88 ( 860) திருப்பத்தூர் 57 (434) திருவள்ளூர் 248 (1757) திருவண்ணாமலை 262 ( 1558) திருவாரூர் 142 ( (683) தூத்துக்குடி 91 ( 714) திருநெல்வேலி 81 (1126) திருப்பூர் 194 (1223) திருச்சி 104 (915) வேலூர் 147 ( 1119) விழுப்புரம் 139 (1010) விருதுநகர் 97 (429)தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5,776 பேர் பாதிப்பு.. 89 பேர் மரணம்

No comments:

Post a comment