பி.இ., பி.டெக். சேர்க்கை: வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பி.இ., பி.டெக். சேர்க்கை: வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்சிஏ உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் 2020 – 21-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளமான https://www.annauniv.edu/ வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment