அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை: நிதியமைச்சகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை: நிதியமைச்சகம்


மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்பும்பணி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment