ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தேர்ந்தோர் பெயர் பட்டியல்.. வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தேர்ந்தோர் பெயர் பட்டியல்.. வெளியீடு

 


Screenshot_20200926_114520

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களில் 01.01.2020 அன்றைய நிலையில் பணி மூப்பு , கல்வி தகுதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருப்பவர்களை தேர்வு செய்து தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 


2.மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கீழ்க்காணும் வரிசை எண் . அடிப்படையில் வழங்கப்படும்.


Panel List Download here...

No comments:

Post a comment