வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

30/09/2020

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

 


சென்னை: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459