நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சி


சோளிங்கர்: ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று தற்போது நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment