பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவக்கம்.. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவக்கம்..

பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது.கொரோனா காரணமாக நடப்பாண்டு இன்ஜி., போன்று கலை, அறிவியல், பி.இ., பகுதி நேர படிப்பு உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, கவுன்சிலிங், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 
எம்.பி.ஏ.,எம்.சி.ஏ., படிப்புக்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைன் மூலம் தற்போது நடநது வருகிறது.இச்சூழலில் பி.ஆர்க்., எனப்படும் கட்டட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்புசேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்க உள்ளது.பி.ஆர்க்., இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்

 www.tneaonline.org 

என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a comment