மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம். - அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

09/09/2020

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம். - அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.   

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459