தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு


டெல்லி: தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனித்தேர்வு எழுத மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment